நாளைய ராசி பலன்கள் | Tomorrow Rasi Palan in Tamil | Rasi Palan/ ராசிபலன் | Get Daily Horoscope | ராசி பலன்கள் | Zodiac 2023| Astrology 2023
Tomorrow Rasi Palan in Tamil | நாளைய ராசி பலன்: நாளை என்ன நடக்கும் என்பதை அறியும் சக்தி பொதுவாக மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை. ஜோதிடம் வேதங்களின் கொள்கைகளின் அடிப்படையில் நமது எதிர்காலத்தின் விளைவுகளை கணிக்க உதவும். முன்னோக்கி திட்டமிடுவதன் மூலம், ஆயிரம் பிரச்சினைகளை தீர்க்க முடியும். நமது நாளை மங்களகரமானது என்ற அறிவு ஆயிரம் யானைகளின் பலத்தை நமக்குத் தரும். நாளைய முடிவைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்வதும், அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதும் நேர்மறையான விளைவை உறுதிப்படுத்த உதவும். உங்களுக்கு ஒரு சிறந்த நாளை வாழ்த்துகிறேன்!
பொதுவாக, நம் வாழ்வில் நாளை என்ன நடக்கும் என்பதை நாம் அறிய முடியாது. வானத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் ஜோதிடம் நமது எதிர்காலத்திற்கான அறிகுறிகளை நமக்கு வழங்குகிறது. இந்த அறிகுறிகள் மற்றும் கிரகங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது நாள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய பொதுவான யோசனையைப் பெறலாம். இன்றைய நல்ல நாளை அறிந்து கொள்வதன் மூலம் ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை சமாளிக்க முடியும். நாளைய சுப, அசுப பலன்களைக் கண்டறிந்து, நாளைய பொதுவான ஜாதக பலன்களின்படி திட்டமிடுங்கள். நாளை மகிழ்ச்சியான நாளாக மாற்ற, நாளைய ராசி பலன்களை இங்கே தொகுத்துள்ளோம். நீங்கள் விரும்பினால் அவற்றைப் படிக்கலாம்.
நாளைய கிரக நிலவரம்
செவ்வாய் கிழமை, சோபகிருது வருடம், சித்திரை மாதம் 13ஆம் தேதி
இன்றைய நட்சத்திரம்- புனர்பூசம்
திதி: 1 மணி வரை சஷ்டி வளர்ப்பிறை
திதி: வளர்ப்பிறை சப்தமி
யோகம்: சித்த யோகம்
சஷ்டி விரதம் (சுப்பிரமணிய புஜங்கம் சுலோகம் கேட்க வேண்டும் இயற்றியவர் ஆதி சங்கரர்)
சுப முகூர்த்த நாள்
சுப முகூர்த்த நேரம் 9.45 மணி முதல் 10.30 மணி வரை
லக்கினம்: மிதுன லக்கினம்
சந்திராஷ்டமம்: விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் நாள்
இராகு காலம்:
மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை
எம கண்டம்:
காலை 7.30 மணி முதல் 09.00 வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் 12.00 வரை
நாளைய நல்ல நேரம் 2023 | நல்ல நேரம் என்கின்ற சுப ஹோரைகள்:
காலை 6 மணி முதல் 70 மணி வரை
9 மணி முதல் மதியம் 10 மணி வரை
4-5 வரை
இரவு 7 மணி முதல் 9 மணி வரை
கிரக நிலவரம்
மேஷத்தில் சூரியன் புதன், குரு ராகு
ரிஷபத்தில் சுக்கிரன்
மிதுனத்தில் சந்திரன் செவ்வாய்
துலாமில் கேது
கும்பத்தில் சனி
நாளைய ராசிபலன் மேஷம் | Tomorrow Rasi Palan for Mesham in Tamil
மேஷம்: நாளைய நாள் மேஷம் ராசிக்காரர்களுக்கு நாளை நாள் சாதகமான இருக்கும். பணியிடத்தில் சவால்கள் நிறைந்து இருக்கும். துணையுடன் நல்லிக்கணம் குறைந்து காணப்படும். தேவையான போது பணிகள் காணப்படும். பங்கு வர்த்தகத்தின் மூலம் பணம் கிடைக்கும். கண்களில் எரிச்சல் ஏற்படலாம். ஆகவே ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது.
நாளைய ராசிபலன் ரிஷபம்| Tomorrow Rasi Palan for Rishabam in Tamil
ரிஷபம்:
நாளைய ராசிபலன் ரிஷபம்| Tomorrow Rasi Palan for Rishabam in Tamil:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் பொறுப்புடன் கையாளவேண்டும். பணிகளை மேற்கொள்ளும் போது சிறிது போராட்டம் கிடைக்கும். நாளை நாள் பணி சுமை அதிகமாக இருக்கும். துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நிதி நிலை சற்று குறைவாக இருக்கும், தாயின் உடல் நலனில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுனம் | Tomorrow Rasi Palan for Mithunam in Tamil:
மிதுனம் Tomorrow Rasi Palan in Tamil – நாளைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு போராட்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பணியில் முன்பரமாக இருப்பீர்கள். துணையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்கள் துணையுடன் கள்ளங்கபடமின்றி பழக வேண்டும். ஆரோக்கிய கால் வலி ஏற்படலாம். அதனால் எந்த விதமான மன பிரச்சனையும் இருக்காது.
கடகம்:
கடகம் நாளைய தின பலன் | Tomorrow Rasi Palan நாளைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு பணியில் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். துணையுடன் நட்பான முறையில் நடந்துகொள்வீர்கள். பயணத்தின் போது பண இழப்புகள் ஏற்படலாம் அதனால் அதிக கவனம் செலுத்தவேண்டும். இன்று தோல் சம்பந்தமான பிரச்சினை உங்களை பாதிக்கும்.
சிம்மம்
சிம்மம்| Tomorrow Rasi Palan Simmam:
நாளைய தின பலன் | Tomorrow Rasi Palan சிம்ம ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் அனுகூலமான நாளாக இருக்கும், பணியில் உங்கள் திறமை பாராட்டப்படும். உங்களிடம் அதிக அளவு பணம் காணப்படும். நாளை நாள் அதிக அளவு பணம் காணப்படும். நாளை நாள் சிறப்பான நாளாக இருக்கும் ஆகவே ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் எந்த குறைபாடும் இருக்காது.
கன்னி:
கன்னி Tomorrow Rasi Palan in Tamil – நாளைய நாள் கன்னி ராசிக்காரர்களின் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணிகளை திறமையுடன் கையாளும் பொறுமை உங்களிடம் காணப்படாது. துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள். பணத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள் உடற்பயிற்சி மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
துலாம்:
துலாம் Tomorrow Rasi Palan in Tamil – நாளைய நாள் துலாம் ராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்கவேண்டும், அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் வீண்விவாதம் ஏற்படும். சக பணியாளர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்காது. நாளை நாள் தேவையற்ற செலவுகள் கிடைக்கும். அதிக யோசனை ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும்.
விருச்சிகம்:
விருச்சிகம் நாளைய தின பலன் | Tomorrow Rasi Palan விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நாளை நாள் பலன்கள் கலந்து காணப்படும். கடின உழைப்பு நற்பலன்களைத் தரும். உங்கள் மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக உங்கள் துணையுடனான உறவில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பணப்புழக்கம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். பதட்டம் அமைதியின்மை காரணமாக உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும்.
தனுசு:
தனுசு Tomorrow Rasi Palan in Tamil – தனுசு ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்களிடம் அதிக பணம் காணப்படும். இன்று பெரிய அளவிலான ஆரோக்கிய பிரச்சினைகள் காணப்படாது. ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் எந்த குறைபாடும் இருக்காது.
மகரம்:
நாளைய தின பலன் | Tomorrow Rasi Palan நாளைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். நாளை நாள் பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். துணையுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணப்புழக்கம் நிதி வளர்ச்சி மேம்படுத்துவதில் உங்களுக்கு இருக்கும் திறனை நீங்கள் உணர்வீர்கள். அதிக வேலை காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்:
கும்பம் Tomorrow Rasi Palan in Tamil – நாளைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு சீரான நாளாக இருக்கும். பணியில் திருப்தியான மனநிலை காணப்படும். துணியுடன் பொறுமையாக பேசுவதன் மூலம் மனது லேசாக இருக்கும். நிதி வளர்ச்சி சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
மீனம்:
மீனம் Tomorrow Rasi Palan in Tamil – மீன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் எந்த முடிவு எடுத்தாலும் அதனை யோசித்து எடுக்கவேண்டும். பணியில் அதிக ஈடுபாடுடன் இருப்பீர்கள். இதனால் நீங்கள் சிறிய அளவில் கடன் வாங்க நேரலாம். நாளை நாள் ஆரோக்யத்தை பொறுத்த வரையில் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும் ஆகவே அதில் கொஞ்சம் ஆர்வம் செலுத்தவேண்டும்.